சொல்லடைவு · Word index

எய்தல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்.
    54. பொச்சாவாமை
  2. குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
    61. மடி இன்மை
  3. குறள் 991 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.
    100. பண்புடைமை
“எ” சொற்கள் அனைத்தும்