சொல்லடைவு · Word index

எய்தும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.
    8. அன்புடைமை
  2. குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    61. மடி இன்மை
  3. குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.
    68. வினை செயல்வகை
“எ” சொற்கள் அனைத்தும்