சொல்லடைவு · Word index

எல்லாரும்

5 முறை வருகிறது · occurs 5 times in 4 kurals
  1. குறள் 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு.
    76. பொருள் செயல்வகை
  3. குறள் 1139 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு.
    114. நாணுத் துறவுரைத்தல்
  4. குறள் 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.
    132. புலவி நுணுக்கம்
“எ” சொற்கள் அனைத்தும்