சொல்லடைவு · Word index

எள்ளாமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
    29. கள்ளாமை
  2. குறள் 667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.
    67. வினைத்திட்பம்
“எ” சொற்கள் அனைத்தும்