சொல்லடைவு · Word index

எழுமையும்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    40. கல்வி
  3. குறள் 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
    54. பொச்சாவாமை
  4. குறள் 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு.
    84. பேதைமை
“எ” சொற்கள் அனைத்தும்