சொல்லடைவு · Word index

எவனோ

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
    4. அறன் வலியுறுத்தல்
“எ” சொற்கள் அனைத்தும்