சொல்லடைவு · Word index
ஏதம்
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 17. அழுக்காறாமை -
குறள் 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். 28. கூடா ஒழுக்கம் -
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 44. குற்றங்கடிதல் -
குறள் 884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். 89. உட்பகை -
குறள் 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். 89. உட்பகை -
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். 101. நன்றியில் செல்வம்