சொல்லடைவு · Word index

ஏதிலர்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  2. குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  3. குறள் 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்.
    123. பொழுதுகண்டு இரங்கல்
“ஏ” சொற்கள் அனைத்தும்