சொல்லடைவு · Word index
ஏதிலார்
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 19. புறங்கூறாமை -
குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 19. புறங்கூறாமை -
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 44. குற்றங்கடிதல் -
குறள் 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. 84. பேதைமை -
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. 110. குறிப்பறிதல் -
குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. 130. நெஞ்சொடு புலத்தல்