சொல்லடைவு · Word index

ஏமப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
    31. வெகுளாமை
  2. குறள் 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.
    117. படர்மெலிந் திரங்கல்
“ஏ” சொற்கள் அனைத்தும்