சொல்லடைவு · Word index

ஏமம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து.
    74. நாடு
  2. குறள் 766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு.
    77. படை மாட்சி
  3. குறள் 1131 காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடலல்லது இல்லை வலி.
    114. நாணுத் துறவுரைத்தல்
“ஏ” சொற்கள் அனைத்தும்