சொல்லடைவு · Word index

ஐந்தும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்.
    68. வினை செயல்வகை
  3. குறள் 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்.
    94. சூது
“ஐ” சொற்கள் அனைத்தும்