சொல்லடைவு · Word index

ஒட்ட

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 482 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு.
    49. காலமறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒட்ட”

“ஒ” சொற்கள் அனைத்தும்