சொல்லடைவு · Word index
ஒன்னார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. 17. அழுக்காறாமை -
குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 63. இடுக்கண் அழியாமை -
குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. 83. கூடா நட்பு