சொல்லடைவு · Word index

ஒன்றோ

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்.
    81. பழைமை
  2. குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
    84. பேதைமை
  3. குறள் 1257 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்.
    126. நிறையழிதல்
“ஒ” சொற்கள் அனைத்தும்