சொல்லடைவு · Word index

ஒருநாள்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
    115. அலர் அறிவுறுத்தல்
  2. குறள் 1266 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.
    127. அவர்வயின் விதும்பல்
  3. குறள் 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
    127. அவர்வயின் விதும்பல்
“ஒ” சொற்கள் அனைத்தும்