சொல்லடைவு · Word index

ஒருவந்தம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  2. குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
    60. ஊக்கம் உடைமை
“ஒ” சொற்கள் அனைத்தும்