சொல்லடைவு · Word index

ஒருவன்

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
    19. புறங்கூறாமை
  2. குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்.
    41. கல்லாமை
  3. குறள் 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.
    61. மடி இன்மை
  4. குறள் 661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
    67. வினைத்திட்பம்
  5. குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.
    84. பேதைமை
  6. குறள் 871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
    88. பகைத்திறம் தெரிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒருவன்”

“ஒ” சொற்கள் அனைத்தும்