சொல்லடைவு · Word index

ஒருவற்கு

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற.
    10. இனியவை கூறல்
  3. குறள் 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    40. கல்வி
  4. குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
    இனத்துள தாகும் அறிவு.
    46. சிற்றினம் சேராமை
  5. குறள் 988 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
    திண்மை உண் டாகப் பெறின்.
    99. சான்றாண்மை
  6. குறள் 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்.
    106. இரவு

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒருவற்கு”

“ஒ” சொற்கள் அனைத்தும்