சொல்லடைவு · Word index

ஒல்லை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
    83. கூடா நட்பு
  2. குறள் 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்.
    110. குறிப்பறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒல்லை”

“ஒ” சொற்கள் அனைத்தும்