சொல்லடைவு · Word index

ஒல்வ

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
    48. வலியறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒல்வ”

“ஒ” சொற்கள் அனைத்தும்