சொல்லடைவு · Word index

ஒழுகு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட் டாங்கு ஒழுகு பவர்.
    91. பெண்வழிச் சேறல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒழுகு”

“ஒ” சொற்கள் அனைத்தும்