சொல்லடைவு · Word index

ஒழுக்கம்

4 முறை வருகிறது · occurs 4 times in 3 kurals
  1. குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 133 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
    14. ஒழுக்கம் உடைமை
“ஒ” சொற்கள் அனைத்தும்