சொல்லடைவு · Word index

ஓஒ

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது.
    118. கண் விதுப்பழிதல்
  2. குறள் 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
    ஓஒ உளரே அவர்.
    121. நினைந்தவர் புலம்பல்
“ஓ” சொற்கள் அனைத்தும்