சொல்லடைவு · Word index

ஓம்பா

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.
    87. பகை மாட்சி
“ஓ” சொற்கள் அனைத்தும்