சொல்லடைவு · Word index

கடன்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.
    64. அமைச்சு
  2. குறள் 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.
    81. பழைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கடன்”

“க” சொற்கள் அனைத்தும்