சொல்லடைவு · Word index

கடும்புனல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.
    114. நாணுத் துறவுரைத்தல்
  2. குறள் 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.
    117. படர்மெலிந் திரங்கல்
“க” சொற்கள் அனைத்தும்