சொல்லடைவு · Word index

கடை

16 முறை வருகிறது · occurs 16 times in 16 kurals
  1. குறள் 53 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை?
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    23. ஈகை
  3. குறள் 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை.
    32. இன்னா செய்யாமை
  4. குறள் 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை.
    33. கொல்லாமை
  5. குறள் 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை.
    34. நிலையாமை
  6. குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை.
    38. ஊழ்
  7. குறள் 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.
    47. தெரிந்து செயல்வகை
  8. குறள் 478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
    48. வலியறிதல்
  9. குறள் 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை.
    81. பழைமை
  10. குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.
    84. பேதைமை
  11. குறள் 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை.
    97. மானம்
  12. குறள் 998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை.
    100. பண்புடைமை
  13. குறள் 1019 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.
    102. நாணுடைமை
  14. குறள் 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை.
    106. இரவு
  15. குறள் 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
    பலர்நாண நீத்தக் கடை.
    115. அலர் அறிவுறுத்தல்
  16. குறள் 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை.
    120. தனிப்படர் மிகுதி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கடை”

“க” சொற்கள் அனைத்தும்