சொல்லடைவு · Word index
கணி
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. 12. நடுவு நிலைமை -
குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. 12. நடுவு நிலைமை -
குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. 71. குறிப்பறிதல்