சொல்லடைவு · Word index

கண்டற்றால்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
    25. அருளுடைமை
  2. குறள் 758 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை.
    76. பொருள் செயல்வகை
  3. குறள் 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு.
    111. புணர்ச்சி மகிழ்தல்
“க” சொற்கள் அனைத்தும்