சொல்லடைவு · Word index
கண்டார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 36. மெய்யுணர்தல் -
குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 109. தகை அணங்குறுத்தல்