சொல்லடைவு · Word index
கண்டு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. 126. நிறையழிதல்