சொல்லடைவு · Word index

கண்ணாள்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  2. குறள் 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  3. குறள் 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்
“க” சொற்கள் அனைத்தும்