சொல்லடைவு · Word index

கண்ணினால்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.
    121. நினைந்தவர் புலம்பல்
  2. குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
    128. குறிப்பறிவுறுத்தல்
“க” சொற்கள் அனைத்தும்