சொல்லடைவு · Word index

கண்ணின்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்.
    71. குறிப்பறிதல்
  2. குறள் 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு.
    124. உறுப்புநலன் அழிதல்
  3. குறள் 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று.
    129. புணர்ச்சி விதும்பல்
  4. குறள் 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.
    132. புலவி நுணுக்கம்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கண்ணின்”

“க” சொற்கள் அனைத்தும்