சொல்லடைவு · Word index

கண்ணும்

18 முறை வருகிறது · occurs 18 times in 18 kurals
  1. குறள் 241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
    25. அருளுடைமை
  2. குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
    32. இன்னா செய்யாமை
  3. குறள் 354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
    36. மெய்யுணர்தல்
  4. குறள் 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
    51. தெரிந்து தெளிதல்
  5. குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
    52. தெரிந்து வினையாடல்
  6. குறள் 521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
    53. சுற்றந் தழால்
  7. குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
    61. மடி இன்மை
  8. குறள் 670 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டாது உலகு.
    67. வினைத்திட்பம்
  9. குறள் 740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.
    74. நாடு
  10. குறள் 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்.
    75. அரண்
  11. குறள் 955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று.
    96. குடிமை
  12. குறள் 986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்.
    99. சான்றாண்மை
  13. குறள் 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
    107. இரவச்சம்
  14. குறள் 1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
  15. குறள் 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
    116. பிரிவு ஆற்றாமை
  16. குறள் 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  17. குறள் 1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.
    127. அவர்வயின் விதும்பல்
  18. குறள் 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கண்ணும்”

“க” சொற்கள் அனைத்தும்