சொல்லடைவு · Word index
கண்ணே
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. 23. ஈகை -
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 35. துறவு -
குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 53. சுற்றந் தழால் -
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. 110. குறிப்பறிதல் -
குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. 131. புலவி