சொல்லடைவு · Word index
கண்ணோட்டம்
7 முறை வருகிறது · occurs 7 times in 6 kurals
-
குறள் 571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 58. கண்ணோட்டம் -
குறள் 573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் 58. கண்ணோட்டம் -
குறள் 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 58. கண்ணோட்டம் -
குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். 99. சான்றாண்மை