சொல்லடைவு · Word index
கனவினால்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். 122. கனவுநிலை உரைத்தல்