சொல்லடைவு · Word index
கயவர்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். 108. கயமை -
குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 108. கயமை -
குறள் 1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். 108. கயமை -
குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. 108. கயமை