சொல்லடைவு · Word index

கரவாது

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
    104. உழவு
  2. குறள் 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
    107. இரவச்சம்
“க” சொற்கள் அனைத்தும்