சொல்லடைவு · Word index
கருதி
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 47. தெரிந்து செயல்வகை -
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 49. காலமறிதல் -
குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 49. காலமறிதல் -
குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 69. தூது -
குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்