சொல்லடைவு · Word index
கருமம்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 47. தெரிந்து செயல்வகை -
குறள் 578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. 58. கண்ணோட்டம் -
குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். 82. தீ நட்பு -
குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். 103. குடிசெயல் வகை