சொல்லடைவு · Word index

கறிந்து

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
  3. குறள் 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.
    132. புலவி நுணுக்கம்
“க” சொற்கள் அனைத்தும்