சொல்லடைவு · Word index

கற்றார்முன்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்.
    41. கல்லாமை
  2. குறள் 722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.
    73. அவை அஞ்சாமை
  3. குறள் 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.
    73. அவை அஞ்சாமை
“க” சொற்கள் அனைத்தும்