சொல்லடைவு · Word index

கலங்காது

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 485 காலம் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலம் கருது பவர்.
    49. காலமறிதல்
  2. குறள் 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
    67. வினைத்திட்பம்
“க” சொற்கள் அனைத்தும்