சொல்லடைவு · Word index

கலத்தல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1259 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு.
    126. நிறையழிதல்
  2. குறள் 1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.
    128. குறிப்பறிவுறுத்தல்
“க” சொற்கள் அனைத்தும்