சொல்லடைவு · Word index
கல்லால்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. 24. புகழ் -
குறள் 762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. 77. படை மாட்சி