சொல்லடைவு · Word index
கல்வி
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. 39. இறைமாட்சி -
குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 40. கல்வி -
குறள் 400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 40. கல்வி -
குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. 72. அவை அறிதல்