சொல்லடைவு · Word index

களித்தானைக்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
    93. கள்ளுண்ணாமை
  2. குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
    93. கள்ளுண்ணாமை
“க” சொற்கள் அனைத்தும்